தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விமானம் இழுக்கும் இயந்திர நாய்!

விமானம் இழுக்கும் இயந்திர நாய்!

விமானம் இழுக்கும் இயந்திர நாய்!


PUBLISHED ON : மே 27, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அசகாய ஆற்றல் படைத்த நாய் ரோபோவை, இத்தாலிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஹைக்யூ-ரியல் என்ற இந்த ரோபோ, 3 ஆயிரம் கி.கி.க்கும் அதிகமான எடை கொண்ட விமானத்தை, 33 அடி தூரம் இழுத்துச்செல்லும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. “மனிதர்களை தூக்கும் சக்தி இந்த ரோபோவுக்கு உண்டு. பேரிடர் காலங்களில் உதவும் ரோபோ இது” என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us