உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 25, 2016
அ நிறம் | அளவு
ஜன. 19 - பீஹாரில் இனி, அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஜனவரி 19 அன்று அறிவித்தார். The Bihar state government on January 19, announced 35 percent reservation for women in all government jobs in the state.
