உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 25, 2016
அ நிறம் | அளவு
ஜன. 19 - இந்தியாவின் முதலாவது இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் உருவாகி இருக்கிறது. மாநிலத்தின் பெரும்பான்மை நிலங்களில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் நிலையைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எட்டியது. எனவே சிக்கிம் மாநிலத்தை, பிரதமர் இயற்கை விவசாய மாநிலமாக அறிவித்துள்ளார்.
