
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இத்தாலியில் உள்ள ரோம் நகரில், ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சக வீராங்கனை மடிசன் கீஸை வீழ்த்திப் பட்டம் வென்றார்.

