PUBLISHED ON : ஏப் 01, 2019
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்டிசம் என்பது குழந்தைகளைப் பாதிக்கின்ற மூளை நரம்பு வளர்ச்சி சார்ந்த குறைபாடு. சமீபத்திய புள்ளிவிவரப்படி ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது. நாளை ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.