நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வங்கதேசத்தின் டாக்காவின் பனானியில் உள்ள அலுவலகக் கட்டடம் ஒன்றின் 9-வது மற்றும் 10-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் பலியாகினர். பலர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.