
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்போது 10ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்களுக்கு, மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கு, மாணவர்கள் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

