PUBLISHED ON : ஆக 26, 2019

அ நிறம் | அளவு
தூய்மையான பனிப்பொழிவு கொண்ட இடம் என்றால் அது ஆர்டிக் பனிக்கடல் பகுதிதான். ஆனால், அங்கேயும் தற்போது காற்றில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பதை ஜெர்மானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு லிட்டர் பனியில் 1.5 லட்சம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
