உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 17, 2023
அ நிறம் | அளவு
நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக விலங்கு, பறவை, மலர் இருக்கிறது. இவை அம்மாநிலத்தின் தனித்தன்மை, சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. அவற்றுள் தென்னிந்தியாவின் மாநில விலங்குகளைப் பார்ப்போம்.
ஆந்திரம் - புல்வாய் (Black buck).
கர்நாடகம் - இந்திய யானை (India Elephant).
தமிழ்நாடு - வரையாடு (Nilgiri tahr).
தெலங்கானா - புள்ளிமான் (Spotted deer).
கேரளம் - இந்திய யானை (India Elephant).
