உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 17, 2023
அ நிறம் | அளவு
பின்வரும் கண்டங்களை அவற்றில் உள்ள காடுகளின் பரப்பளவோடு (கோடி ஹெக்டேர்களில் கொடுக்கப்பட்டுள்ளது) பொருத்துக.
1) ஐரோப்பா - அ) 59.3
2) தென் அமெரிக்கா - ஆ) 62.4
3) ஓசினியா - இ) 75.1
4) வட அமெரிக்கா - ஈ) 17.4
5) ஆப்பிரிக்கா - உ) 84.2
6) ஆசியா - ஊ) 101.5
விடை: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ
