PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
பாரிஸ் நகரில் 1924ல் நடந்த ஒலிம்பிக்கில் ரக்பி செவன்ஸ் போட்டி இருந்தது. இது மீண்டும் ரியோ ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. இதன் பெண்கள் ஃபைனலில் அசத்திய ஆஸ்திரேலியா அணி 24 - 17 என நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், 92 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக் ரக்பி செவன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற அணி என்ற பெருமை பெற்றது.
