தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நம்பர் 1 வீரர்: நம்பமுடியாத தோல்வி

நம்பர் 1 வீரர்: நம்பமுடியாத தோல்வி

நம்பர் 1 வீரர்: நம்பமுடியாத தோல்வி


PUBLISHED ON : ஆக 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6 - 7, 6 - 7 என்ற நேர் செட் கணக்கில அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டினிடம் தோல்வி அடைந்தார்.

* பெண்கள் ஒற்றையர் 3ஆவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினா 4 - 6, 3 - 6 என்ற கணக்கில் உக்ரைனின் எலினா ஷிவ்டோலினாவாவிடம் வீழ்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us