sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

சோதனை ஓட்டத்தில் தானியங்கி கார்கள்

/

சோதனை ஓட்டத்தில் தானியங்கி கார்கள்

சோதனை ஓட்டத்தில் தானியங்கி கார்கள்

சோதனை ஓட்டத்தில் தானியங்கி கார்கள்


PUBLISHED ON : டிச 04, 2017

Google News

PUBLISHED ON : டிச 04, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், தற்போது தானியங்கி கார்களை (செல்ஃப்- டிரைவிங் கார்) சந்தையில் இறக்கத் திட்டமிட்டுள்ளது.

மென்பொருள் துணைகொண்டு இயக்கப்படும் இக்காருக்கு, க்ரூயிஸ் (Cruise) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொழில்நுட்பத்தை விளக்கும் வகையில், முன்னோட்டமாக சில தினங்களுக்கு முன், இக்கார்கள் இயக்கிக் காட்டப்பட்டுள்ளன. இதற்கான மென்பொருள் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும், தொடர்ந்து இக்கார்களை அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ, டெட்ராய்ட் நகரின் சாலைகளில் சோதனை ஓட்டம் விடப்பட்டுள்ளதாகவும், க்ரூயிஸ் கார் தயாரிப்பின் நிர்வாக இயக்குநர் கைல் வேட் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சோதனை ஓட்டம் சுமார் 14 மாதங்கள் வரை நடைபெறலாம் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இக்கார் சந்தைக்கு வரும்போது, ஓட்டத் தெரியாதவர்கள், பார்கின்சன் நோயால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us