உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 21, 2019

அ நிறம் | அளவு
மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை, சிறந்த கைத்தறித் துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவித்து வருகிறது. இந்திய அளவில், 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நெசவாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்.கீதா என்ற பெண் நெசவாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மயில், சக்கரம் போன்ற பாரம்பரிய வடிவங்களுடைய கோர்வை ரக சேலையை நெய்துள்ளார்.
