உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 21, 2019

அ நிறம் | அளவு
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பல்வேறு உருவங்களை வரைந்து சாதனை செய்துள்ளார் சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த மாணவர். 7 மணி நேரத்தில், இடைவிடாது 88 படங்கள் வரைந்து தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் பார்கவ் வாசு, உலக சாதனை புரிந்துள்ளார். இவர், கடந்த ஆண்டு 13 மணிநேரத்தில் 165 பேரின் உருவங்களை வரைந்து சாதனை படைத்திருந்தார்.
