உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 21, 2019

அ நிறம் | அளவு
இந்தியா, குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் (GHI) பட்டியலில் 30.3 புள்ளிகள் எடுத்து, 102வது இடத்திற்குச் சரிந்துள்ளது. 2015ஆம் ஆண்டு இப்பட்டியலில் 93வது இடத்திலிருந்தது இந்தியா. 9.6 சதவீத இந்தியக் குழந்தைகளுக்கு மட்டுமே ஊட்டச்சத்தான உணவு கிடைக்கிறது என்ற தகவலும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
