உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 05, 2016

அ நிறம் | அளவு
ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளில் சிறப்பாகச் செயல்படும் வீரருக்கு ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது தரப்படும். 2015 - 2016ஆம் ஆண்டுக்கான உத்தேச பட்டியலில் போர்ச்சுகலின் ரொனால்டோ, வேல்ஸ் அணியின் கேரத் பேல், பிரான்ஸின் கிரைஜ்மான் இடம்பெற்றனர். இதற்கான ஓட்டுப்பதிவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், இரண்டாவது முறையாக (2013 - 2014, 2015 - 2016) இந்த விருதை வென்றார்.
