உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 05, 2016

அ நிறம் | அளவு
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட 'டுவென்டி - 20' தொடர் அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இரு அணிகள் மோதிய 2ஆவது போட்டியில் முதலில் 'பேட்டிங்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தபோது மழை வரப் போட்டி ரத்தானது. இதனையடுத்து, இந்திய அணி தொடரை 0 - 1 என இழந்தது.
