தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சானியா சாம்பியன்

சானியா சாம்பியன்

சானியா சாம்பியன்


PUBLISHED ON : செப் 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவில், பெண்களுக்கான நியூ ஹெவன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் சானியா, ருமேனியாவின் மோனிகா நிகுலஸ்கு ஜோடி, உக்ரைனின் கடேரினா, சீன தைபேயின் சியா - ஜங் ஜோடியைச் சந்தித்தது. அபாரமாகச் செயல்பட்ட சானியா, மோனிகா ஜோடி 7 - 4, 6 - 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது, இந்த ஆண்டில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா வென்ற 7ஆவது பட்டம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us