உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 02, 2019

அ நிறம் | அளவு
பாதுகாப்பற்ற, கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பனை செய்வதில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 2018 - 19ஆம் ஆண்டில், ஆய்வுக்கு எடுத்த உணவுப் பொருட்களில் 45.3 சதவீத உணவுகளின் தரம் குறைவாகவும், 12.7 சதவீத உணவு வகைகள் பாதுகாப்பற்றதாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்து அசாம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
