உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 02, 2019

அ நிறம் | அளவு
தமிழறிஞர்கள் எழுதிய நூல்களை தமிழக அரசு, நாட்டுடைமையாக்கி வருகிறது. இதுவரை, 149 பேரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அவர்களின் வாரிசுகளுக்கு பரிவுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் நா.காமராசன், அடிகளாசிரியர், உளுந்தூர்பேட்டை சண்முகம், இறைக்குருவனார், இரா.இளவரசு, பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் படைப்புகள் இவ்வாண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
