உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 18, 2016

அ நிறம் | அளவு
ஐரோப்பிய கிளப் அணிகள் பங்கேற்கும் தொடர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து. இதன் காலிறுதி முதல் போட்டியில் மெஸ்சி, நெய்மர் அடங்கிய பார்சிலோனா 2 - 1 என வென்றது. 2ஆவது காலிறுதி போட்டியில் அத்லெட்டிகோ மாட்ரிட் அணி 2 - 0 என வென்றது. முடிவில், ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 2 - 3 என பின்தங்கிய 'நடப்புச் சாம்பியன்' பார்சிலோனா அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
