தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தியாவிடம் பாக். 'சரண்டர்'

இந்தியாவிடம் பாக். 'சரண்டர்'

இந்தியாவிடம் பாக். 'சரண்டர்'


PUBLISHED ON : ஏப் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மலேசியாவின் இபோ நகரில், 25வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். முடிவில், இந்திய அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us