உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 18, 2016

அ நிறம் | அளவு
மலேசியாவில் உள்ள ஷா ஆலம் நகரில், மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தாய்லாந்தின் ரட்சனாக் இன்டனான் 21 - 14, 21 - 15 என்ற நேர் செட் கணக்கில் சீன 'தைபே'யின் டாய் டியுவை வீழ்த்தி கோப்பையை வென்றார்.
