PUBLISHED ON : டிச 29, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படிக்கட்டுகள் உள்ளே இருந்தால் Stairs
வெளியே இருந்தால் Steps.
தரை உள்ளே இருந்தால் Floor
வெளியே இருந்தால் Ground.
நடக்கும் பாதை உள்ளே இருந்தால் Hallway
வெளியே இருந்தால் Path.
கதவு உள்ளே இருந்தால் Door
வெளியே இருந்தால் Gate.

