PUBLISHED ON : டிச 29, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. தமிழ்நாட்டின் நீல ரத்ன கடற்கரை - அ. கன்னியாகுமரி கடற்கரை
2. கட்டடக்கலை மற்றும் தொல்பொருள் கடற்கரை - ஆ. தனுஷ்கோடி கடற்கரை
3. பல வண்ண மணல்களைக் கொண்ட கடற்கரை - இ. தர்கார்லி கடற்கரை
4. சாகச விளையாட்டிற்கு ஏற்ற கடற்கரை - ஈ. மகாபலிபுரம் கடற்கரை
விடைகள்:
1. ஆ. தனுஷ்கோடி கடற்கரை
2. ஈ. மகாபலிபுரம் கடற்கரை
3. அ. கன்னியாகுமரி கடற்கரை
4. இ. தர்கார்லி கடற்கரை

