sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அழகு ஆங்கிலம்: ஒரே சொல்லில் பெயர் வைப்போம்

/

அழகு ஆங்கிலம்: ஒரே சொல்லில் பெயர் வைப்போம்

அழகு ஆங்கிலம்: ஒரே சொல்லில் பெயர் வைப்போம்

அழகு ஆங்கிலம்: ஒரே சொல்லில் பெயர் வைப்போம்


PUBLISHED ON : ஜூலை 21, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க முடியாத அளவுக்குக் கிறுக்கலாக இருக்கும் கையெழுத்து

A handwriting that cannot be read.

Illegible

அதிகச் சம்பளம் தரப்பட்டு வேலை கொஞ்சமாக இருக்கும் அலுவலகம்

An office with high salary but no work.

Sinecure

என்ன செய்தாலும், எதைக் கொடுத்தாலும் சந்தோஷப்படுத்தவே முடியாத

ஒரு மனிதர்

A person diffucult to please.

Fas tidious

தற்போது உபயோகப்படாமல் வீணாகிப் போன பொருள்

A thing no longer in use.

Obsolete

விதியை நம்பக்கூடிய மனிதர்

One who believes in fate.

Fatalist

திருத்தவே முடியாத மனிதர்

One who cannot be corrected.

Incorrigible

புத்தகங்களை மிகவும் நேசிக்கும் ஒரு மனிதர்

One who loves books

Bibliophile






      Dinamalar
      Follow us