sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இசையால் இணைவோம்: பொருத்துக

/

இசையால் இணைவோம்: பொருத்துக

இசையால் இணைவோம்: பொருத்துக

இசையால் இணைவோம்: பொருத்துக


PUBLISHED ON : ஜூலை 21, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இங்கு கொடுக்கப்பட்டுள்ள இசைக்கருவிகளின் பெயர்களை அவற்றின் பாகங்களுடன் சரியாக இணைக்கவும்.

1. தபலா - (அ) சோறு

2. தவில் - (ஆ) வாய்

3. வயலின் - (இ) நாகபக்ஷம்

4. வீணை - (ஈ) f வடிவ துளைகள் (f holes)

5. கிதார் - (உ) மவுத்பீஸ்

6. செலோ - (ஊ) சஸ்டெயின் பெடல்கள்

7. இத்தாலிய கிராண்ட் பியானோ - (எ) பிங்கர்போர்டு

8. சாக்ஸபோன் - (ஏ) ஃபிரெட்போர்டு

9. கடம் - (ஐ) தொப்பி

10. மிருதங்கம் - (ஒ) தயான், பயான்

விடைகள்: 1 .ஒ, 2. ஐ, 3.ஈ, 4.இ, 5.ஏ, 6.எ, 7.ஊ, 8.உ, 9.ஆ, 10.அ






      Dinamalar
      Follow us