PUBLISHED ON : ஜூன் 09, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு சில உள்நாட்டுத் தாவரங்களும் அவை உள்ள நாடுகளும் தரப்பட்டுள்ளன. இந்தத் தாவரங்களை அவற்றின் தாயகங்களுடன் சரியாகப் பொருத்துங்கள்.
1. ரஃப்லேசியா அர்னால்டி (Rafflesia arnoldii) - அ) நமீபியா
2. வெல்விட்சியா மிராபிலிஸ் (Welwitschia mirabilis) - ஆ) சீனா
3. செக்கோயா செம்பெர்வைரென்ஸ் (Sequoia sempervirens) - இ) இந்தோனேசியா
4. டேவிடியா இன்வோல்க்ரடா (Davidia involucrata) - ஈ) இந்தியா
5. காஸிப்பியம் ஆனமலன்ஸெ (Gossypium anamalense) - உ) அமெரிக்கா
விடைகள்:1. இ 2. அ 3. உ 4. ஆ 5. ஈ