sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கணினி அறிவியல்: இவை என்ன?

/

கணினி அறிவியல்: இவை என்ன?

கணினி அறிவியல்: இவை என்ன?

கணினி அறிவியல்: இவை என்ன?


PUBLISHED ON : ஜூன் 09, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 09, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இணையத்தில் ஒவ்வொரு வலைத்தளமும் ஒரு தனிப்பட்ட எண்ணை ( ஐ.பி. முகவரி) கொண்டிருக்கும். இந்த எண்களை நினைவில் வைப்பது கடினம். இந்த எண்களுக்குப் பதிலாக எளிதாக நினைவில் கொள்ளக்கூடிய பெயர்களைப் பயன்படுத்துகிறோம். இதுவே டொமைன் பெயர் எனப்படுகிறது. டொமைன் பெயர்கள் துணை-டொமைன் (Subdomain), மைய பெயர் (Second-Level Domain), முக்கிய பெயர்ச்சி (Top-Level Domain) என்ற மூன்று பிரிவான பெயர்களுடன் அமைக்கப்பட்டிருக்கும். இதில் Top-Level Domain என்பது ஒரு டொமைன் பெயரின் கடைசி பகுதியாக இருக்கும். இதுவே ஒரு வலைத்தளத்தின் வகையையும், இடத்தையும் அல்லது பயன்பாட்டையும் காட்டுகிறது.

கீழே Top-Level டொமைன் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அதன் சரியான பயன்பாடுகளுடன் பொருத்துங்கள்.

1. .com - அ. கல்வி நிறுவனங்களுக்கான வலைத்தளம் (Education)

2. .org - ஆ. அரசாங்க வலைத்தளம் (Government)

3. .net - இ. வணிக நிறுவனங்களுக்கான வலைத்தளம் (Commercial)

4. .edu - ஈ. இந்தியாவுக்கான வலைத்தளம் (இந்திய நாட்டுக்கே உரியது)

5. .gov - உ. அமைப்புகளுக்கான வலைத்தளம் (Organizations)

6. .in - ஊ. நெட்வொர்க் சேவைகளுக்கான வலைத்தளம் (Network Services)

விடைகள்: 1. இ 2. உ 3. ஊ 4. அ 5. ஆ 6. ஈ






      Dinamalar
      Follow us