PUBLISHED ON : அக் 21, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நான் ஒரு நீர்ப்பாசி.
* நன்னீர் நிலைகளில் வாழ்வேன்.
* இழை போன்ற அமைப்புடையவன்.
* என்னுடைய பச்சையம் சுருள் வடிவில் அமைந்துள்ளது. இதனால் 'நீர் பட்டு' என்றும் அழைக்கப்படுகிறேன்.
* பாலியல், பாலினமற்ற இனப்பெருக்கம் மூலம் இனப்பெருக்கம் செய்கிறேன்.
* நீரிலுள்ள மீன்களுக்கு உணவாகிறேன், உணவுச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கிறேன்.
* ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்கும் பயன்படுகிறேன்.
* நான் யார்?
விடைகள்: ஸ்பைரோகைரா (Spirogyra).