தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/டாலர் நோட்டில் கறுப்பினப் பெண்

டாலர் நோட்டில் கறுப்பினப் பெண்

டாலர் நோட்டில் கறுப்பினப் பெண்


PUBLISHED ON : மே 02, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக டாலர் பணத்தாளில் 'ஹெரியட் டும்மன்' என்ற கறுப்பினப் பெண் படம் அச்சிடப்பட்டுள்ளது. கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்த காலத்தில் ஹெரியட் டும்மன், சுரங்க ரயில் பாதையின் வழியாக அடிமைகள் தப்பிச் செல்ல உதவி செய்திருக்கிறார். அடிமைகளை மீட்க உதவியது மட்டுமின்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்த பங்களிப்புகளையும் செய்திருக்கிறார். அவரைக் கௌரவப்படுத்தும் விதமாக 20 ரூபாய் டாலர் நோட்டில் அவரது படத்தை அமெரிக்கா அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us