PUBLISHED ON : மே 23, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு தாவரவியல் பூங்காவில் வரும், 27, 28, 29 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக, தோட்டக்கலைத் துறை சார்பில், ஹாலந்து நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள லில்லியம் மலர்ச் செடிகள் பூக்கும் நிலையில் உள்ளன. ஆசியாட்டிக், ஓரியண்டல் என ஒன்பது வண்ணங்களில் 1,450 தொட்டிகளில் 4,000 லில்லியம் மலர்ச் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது சுற்றுலாப் பயணிகளை நிச்சயம் கவரும்.

