PUBLISHED ON : மே 23, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் அசாமில் 2 கட்டமாகவும் மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நடந்த வோட்டுப் பதிவில் 73.85 சதவீத வோட்டுகள் பதிவாகின.

