தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி

குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி

குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி, 4.6.16 அன்று காலமானார் (வயது 74). அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். முகமது அலியின் இயற்பெயர் 'காஸியஸ் மார்செலஸ் கிளே' (Cassius Marcellus Clay). 'நாக்-அவுட் சாம்பியன்' என்ற புகழ்பெற்ற முகமது அலி, தான் பங்கேற்ற 61 போட்டிகளில் 56 முறை வெற்றி பெற்று சாதனை புரிந்தவர். ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், 'தி கிரேட்டஸ்ட்', 'பியூப்புள் சாம்பியன்' போன்ற பட்டங்களைப் பெற்ற இவர் 1981ல் குத்துச் சண்டைப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த பல ஆண்டுகளாக பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த முகமது அலி சுவாசக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். முகமது அலியின் மறைவு உலக குத்துச்சண்டை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us