உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : மே 29, 2023
அ நிறம் | அளவு
கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்!
1. சூப்பர்சோனிக் ஏவுகணைகளைக்கூட இடைமறித்துத் தாக்கும் புதிய ஏவுகணையை ____________போர்க் கப்பலில் இந்தியக் கடற்படை ஏவி சோதனை செய்தது.
2. 2022-23ஆம் நிதியாண்டில், நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ஐந்தில் ஒரு பங்கை ___________ விடம் நம்நாடு வாங்கியுள்ளது.
3. _______ ரக போர் விமானங்கள் பறப்பதை இந்திய விமானப்படை தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.
4. பொருளாதார கறுப்புப் பட்டியலைத் தவிர்க்க _________ நாடுகளின் உதவியை ரஷ்யா கோரியுள்ளது.
5. சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பையும் மீறி ________ ஜி20 நாடுகளின் கூட்டத்தை நமது நாடு நடத்தியது.
விடைகள்
1.ஐ.என்.எஸ். மோர்முகவோ,
2.ரஷ்யா,
3.மிக் - 19,
4. இந்தியா, சீனா,
5.காஷ்மீரில்
