தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பூகோள ராகம்

பூகோள ராகம்

பூகோள ராகம்


PUBLISHED ON : மே 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

பின்வரும் கோள்களை அவை பூமிக்கு மிக அருகில் வரும்போது இருக்கும் தொலைவுடன் பொருத்துங்கள்.

1) வெள்ளி - அ) 5.56 கோடி கி.மீ.

2) செவ்வாய் - ஆ) 3.98 கோடி கி.மீ.

3) புதன் - இ) 59.19 கோடி கி.மீ.

4) வியாழன் - ஈ) 8.25 கோடி கி.மீ.

5) சனி - உ) 258.68 கோடி கி.மீ.

6) யுரேனஸ் - ஊ) 120.43 கோடி கி.மீ.

விடைகள்: 1.ஆ, 2.அ, 3.ஈ, 4.இ, 5.ஊ, 6) உ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us