உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 05, 2016

அ நிறம் | அளவு
மேற்குவங்க மாநிலத்தின் பெயரை 'பங்லா' என்று மாற்ற, அந்த மாநிலத்தின் சட்டப்பேரவை, கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அன்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், இனி மேற்குவங்கம் ஆங்கிலத்தில், 'பெங்கால்' என்றும் வங்கமொழியில் 'பங்லா' என்றும் அழைக்கப்படும்.
