PUBLISHED ON : மே 16, 2016
அ நிறம் | அளவு
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் சார்லோட்டி எட்வர்ட்ஸ். கடந்த 1996 ஜூலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இதுவரை 191 ஒரு நாள் (5992 ரன்கள்), 23 டெஸ்ட் (1676 ரன்கள்), 95 'டுவென்டி-20' (2605) போட்டிகளில் விளையாடி உள்ளார். 2006ல் கேப்டன் பொறுப்பை ஏற்ற இவர் 2009ல் நடந்த ஆஷஸ் தொடர், 50 ஓவர் மற்றும் 'டுவென்டி - 20' உலக கோப்பையில் கோப்பை வென்று தந்தார். இந்நிலையில், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார்.
