தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தெரியுமா?

தெரியுமா?

தெரியுமா?


PUBLISHED ON : மே 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

* உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி எப்போது சாம்பியன் பட்டம் வென்றது

1975, இடம்: கோலாலம்பூர், மலேசியா

* இந்த ஆண்டு 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் எங்கு நடக்கவுள்ளது

பிரான்ஸ் (ஜூன் 10 - ஜூலை 10)

* டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர்

பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ், 400* ரன்), எதிர் - இங்கிலாந்து, 2004

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us