தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சாலை விபத்தில் சென்னைக்கு முதலிடம்

சாலை விபத்தில் சென்னைக்கு முதலிடம்

சாலை விபத்தில் சென்னைக்கு முதலிடம்


PUBLISHED ON : ஆக 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாலை விபத்துகளில் சென்னையும், சாலை விபத்துகளில் உயிர் இழந்தோர் எண்ணிக்கையில் கோவையும் முதலிடம் பெற்றுள்ளன. தமிழகத்தில், கடந்த 2014ல் நடைபெற்ற 67, 250 சாலை விபத்துகளில், 15,190 பேர் உயிர் இழந்தனர்; 2015ல் நடைபெற்ற 69,059 சாலை விபத்துகளில், 15,642 பேர் உயிர் இழந்தார்கள். இந்த ஆண்டில், வாகனங்களின் எண்ணிக்கை, 15.63 லட்சம் அதிகரித்து உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகத்தில், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us