தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிறுவர் பதிப்பகம்: கரடி டேல்ஸ்

சிறுவர் பதிப்பகம்: கரடி டேல்ஸ்

சிறுவர் பதிப்பகம்: கரடி டேல்ஸ்


PUBLISHED ON : மே 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகள், இளம் பருவத்தினருக்கான படக்கதைப் புத்தகங்கள், ஒலி வடிவப் புத்தகங்களை வெளியிடும் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் 'கரடி டேல்ஸ்' (Karadi Tales). எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இசையமைப்பாளர்கள் என பலரது கூட்டுமுயற்சியில் படைப்புகள் வெளியிடப்படுகின்றன. பல லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை புரிந்துள்ள இவர்களது வெளியீடுகள் மாணவர்கள், பள்ளிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பதின்ம வயதினருக்கான ஒலிப்புத்தங்களையும் 'சக்ரா' என்ற பெயரில் வெளியிடுகின்றனர்.

இணைய தளம்: https://www.karaditales.com

முகவரி: கரடி டேல்ஸ்,

அடையார்,

சென்னை - 20

தொடர்புக்கு: 044 -24421775, 4205 4243

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us