தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிறுவர் பதிப்பகம்

சிறுவர் பதிப்பகம்

சிறுவர் பதிப்பகம்


PUBLISHED ON : ஏப் 30, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப்ரதம் புக்ஸ் (Pratham Books)

'அனைத்துக் குழந்தைகளுக்கும் புத்தகம்' என்ற உயரிய நோக்கத்துடன் செயற்படும் லாப நோக்கமற்ற நிறுவனம், ப்ரதம் புக்ஸ். குழந்தைகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், சிறப்பான ஓவியங்கள்கொண்ட புத்தகங்களைக் குறைந்த விலையில் வெளியிட்டு வருகிறது. கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை இந்தப் பதிப்பகம் முன்னிறுத்துகிறது. இந்தியப் பின்னணியில் எழுதப்பட்ட கதைகளுக்கு முன்னுரிமை. கதைகளின் வழியே ஈர்த்து, வாசிப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்துகின்றன இந்தப் பதிப்பகத்தின் புத்தகங்கள். கடந்த பத்து ஆண்டுகளில் இப்பதிப்பகம் 300 தலைப்புகளில் கீழ் 2,000க்கும் மேற்பட்ட கதை, கட்டுரை மற்றும் படப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

இணைய தளம்: http://store.prathambooks.org/

முகவரி: House No. 621, Second Floor, 5th Main, OMBR Layout, Banaswadi, Bengaluru - 560043.

தொடர்புக்கு: +91-80-42052574, 41159009

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us