உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 14, 2018

அ நிறம் | அளவு
சாகசங்கள், புதிர்கள், மர்மம் மற்றும் நட்பு சார்ந்த கதைகள் சிறுவர், இளம் வாசகர்களின் மனத்தைப் பெரிதும் கவர்கின்றன. குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கான புத்தகங்களை வெளியிட்டு வரும் நிறுவனம் 'டக்பில்' (Duckbill). குறுகிய காலத்தில் சிறுவர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த நிறுவனம். தொடர் புத்தகங்களாகவும் சிலவற்றை வெளியிடுவது இவர்களின் சிறப்பு அம்சம். சிறுவர் எழுத்தாளர்களான சயோனி பாசு, அனுஷ்கா ரவிஷங்கர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் பல சிறப்பான புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
இணைய தளம்: http://www.duckbill.in
முகவரி:
F2, ஆய்ஸ்டர் ஒபேரா,
35/36 கங்கை தெரு,
கலாக்ஷேத்ரா காலனி,
பெசன்ட் நகர், சென்னை 600090.
