தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிலி அணி சாம்பியன்

சிலி அணி சாம்பியன்

சிலி அணி சாம்பியன்


PUBLISHED ON : ஜூலை 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் அர்ஜென்டினா, சிலி அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணியினரும் கோல் அடிக்காததால், போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் - அவுட்' முறைக்குச் சென்றது. இதில் அசத்திய சிலி அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக (2015, 2016) சாம்பியன் பட்டம் வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us