தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிட்டிஸெண்டியம் கலைக்களஞ்சியம்

சிட்டிஸெண்டியம் கலைக்களஞ்சியம்

சிட்டிஸெண்டியம் கலைக்களஞ்சியம்


PUBLISHED ON : மே 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கலைக்களஞ்சியம்' (என்சைக்ளோப்பீடியா/Encyclopedia) என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். வீட்டிலேயே வைத்தும் இருப்பீர்கள். இணையத்திலும் கலைக்களஞ்சியங்கள் நிறைய உள்ளன. அவற்றில் 'விக்கிபீடியா' (Wikipedia) நம்மால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விக்கிபீடியா போலவே நம்பகமான 'சிட்டிஸெண்டியம்' (Citizendium) என்ற கலைக்களஞ்சியமும் உள்ளது. விக்கிபீடியாவில் உள்ள தகவல்களைச் சேகரித்து, அவற்றை வல்லுநர்களின் உதவியுடன் ஆய்வு செய்து, சரிபார்த்து தொகுத்து வெளியிடுவதே இதன் நோக்கம். விக்கிபீடியாவின் உருவாக்கத்தில் இணைந்து பணி செய்த 'லாரி சேஞ்சர்' (Larry Sanger) 'சிட்டிஸெண்டியம்' கலைக்களஞ்சியத்தை உருவாக்கியுள்ளார். அந்த இணைய தளத்தை நீங்களும் ஒருமுறை போய்ப் பாருங்கள்!

இணைப்பு: http://en.citizendium.org/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us