
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேபாள அரசு, இராணுவப் படைகளின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தைத் தூய்மைப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 14இல் தொடங்கிய இப்பணியில் 5 ஆயிரம் கிலோ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 45 நாட்களில் 10 ஆயிரம் கிலோ கழிவுகளை அகற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

