
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த ஆண்டின் இரு மாதங்களில் 42 ஐரோப்பிய நாடுகளில் 34 ஆயிரத்து 300 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அல்பேனியா, ரோமானியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இந்நோயால் 13 பேர் பலியாகியுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் அம்மைத் தடுப்பூசி போட உலக நாடுகளைக் கோரியுள்ளது.

