உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 19, 2019

அ நிறம் | அளவு
ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து யூரால் 312 விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில், அதன் மீது ஒரு பறவை மோத, நடுவானில் தத்தளித்தது. உடனே விமானி, சாமர்த்தியமாக விமானத்தை அருகில் இருந்த சோளக்காட்டில் இறக்கினார். இதனால், அதிலிருந்த 233 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர். அந்த விமானியை ரஷ்ய அரசு பாராட்டியுள்ளது.
