உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 19, 2019

அ நிறம் | அளவு
தென்மேற்குப் பருவமழையால் ஆந்திரத்தில் கனமழை பெய்துவருகிறது. இதில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் வெள்ளம் புகுந்தது. இதனால், அவரும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக வெளியேறினர் எனும் செய்தி வெளியானது. இது தவறான செய்தி என சந்திரபாபுவின் மகன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
